’காக்கிச் சட்டை’ இசை வெளியீடு தேதி? | sivakarthikeyan, dhanush, anirudh, r.s.durai senthilkumar, sridivya, சிவகார்த்திகேயன், தனுஷ், அனிருத்,ஆர்.எஸ்.துறை செந்தில் குமார், ஸ்ரீதிவ்யா,காக்கிச் சட்டை, டாணா,

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (03/11/2014)

கடைசி தொடர்பு:16:31 (03/11/2014)

’காக்கிச் சட்டை’ இசை வெளியீடு தேதி?

’எதிர் நீச்சல்’ படத்திற்குப் பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் , ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் ‘காக்கிச் சட்டை’ . அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் 'காக்கிச் சட்டை' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயை நெருங்கியுள்ளன. இந்நிலையில், படத்தின் பாடல்கள் எப்போது என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது.

 

                        

படத்தின் பாடல்கள் இம்மாதம் 20ம் தேதி வெளியாகும் என கோலிவுட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிவாகார்த்திகேயன் முதன் முறையாக போலீஸாக நடிக்கும் இப்படத்தின் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.எனினும், படத்தின் இசை இம்மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close