கோபப்பட்ட அதிகாரி - திட்டு வாங்கிய இயக்குநர்!

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (06/12/2014)

கடைசி தொடர்பு:14:33 (06/12/2014)

கோபப்பட்ட அதிகாரி - திட்டு வாங்கிய இயக்குநர்!

சமீபத்தில் ஜெயில் படத்தின் இசை வெளியீடு பிரபல போலீஸ் அதிகாரி முன்னிலையில் நடந்தது.

ஜெயில் படத்தின் ஆடியோ விழாவிற்கு வந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு நிகழ்ச்சியில் பேசிய ஷாக் நடிகர் சில நாள் அங்கே கைதியாக இருந்தவர் என்பது தெரியவர , அரச இயக்குநரிடம் கோபப்பட்டுத் தான் போனாராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close