நம்பர் நடிகை போட்ட கண்டிஷன்! | nayanthara, mass,surya, venkat prabhu, நயன் தாரா,

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (06/12/2014)

கடைசி தொடர்பு:14:40 (06/12/2014)

நம்பர் நடிகை போட்ட கண்டிஷன்!

இசை குடும்ப இயக்குநரின் இயக்கத்தில் பிரதர் நடிகர் நடிக்கும் படத்தில், நம்பர் நடிகை தவிர இன்னொரு நாயகியாக முதலில் வாரிசு நடிகையும் பிறகு பட்டினம் நடிகையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இருவரையுமே வேண்டாம் என்று கண்டிஷாக சொல்லிவிட்டாராம் நம்பர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close