நடிகரை வெறுப்பேற்றும் நடிகை!

வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (13/12/2014)

கடைசி தொடர்பு:12:03 (13/12/2014)

நடிகரை வெறுப்பேற்றும் நடிகை!

சின்னப்பூ நடிகை இப்போது எந்த இமேஜூம் பார்க்காமல் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அறிமுக ஹீரோ என்றாலும் யோசிக்காமல் ஓ.கே சொல்கிராராம்.

அதுமட்டுமில்லாமல், விரல் நடிகரைப் பழிவாங்க ஒரே வழி கன்னா பின்னாவென்று கிளாமர் வேடங்களில் நடிப்பதுதான் என்ற முடிவுக்கு வந்துள்ளாரம்.

சின்னப்பூ நடிகையின் இந்த செயல் எங்கே போய் முடியுமோ?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close