வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (13/12/2014)

கடைசி தொடர்பு:12:10 (13/12/2014)

அரசியல் பேசிய நடிகை - கடுப்பான கணவர்!

பூ நடிகையின் கட்சி மாற்றம்தான் இப்போதைய பரபரப்பு பேச்சு.

அரசியல் நடிகை திடீரென புலிகள் இயக்கத்துக்கு எதிராகப் பேசியது தனது அடுத்த படத்தின் வெளிநாட்டு வியாபாரத்தை பாதிக்கும் என இயக்குநர் கணவர் கடுப்படித்துள்ளார்.

‘ஐ டோண்ட் கேர்’ உங்க சினிமா வருமானத்தை விட அரசியலில் நான் சம்பாதிப்பேன் என சவால் விடுக்கிறாராம் நடிகை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்