அம்மாவா நடிக்க ஐந்து கோடியா? | vijay 58, vijay, sridevi, hansika, shruti haasan, sudeep , chimbu devan, விஜய் 58, விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், சிம்புதேவன்

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (17/12/2014)

கடைசி தொடர்பு:13:41 (17/12/2014)

அம்மாவா நடிக்க ஐந்து கோடியா?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் , ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் நடித்து வரும் படம் ‘விஜய்58’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத் . 

விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்து வரும் இப்படத்தில் ஹன்சிகா இளவரசியாகவும் நடிக்கிறார். இதற்காக வாள் சண்டைக் கற்று வருகிறார்.

இதில் ஹன்சிகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் ஶ்ரீதேவி .  ஸ்ரீதேவிக்கு 5கோடி சம்பளம் என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிகின்றன. 

ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகையாக ஸ்ரீதேவி இருப்பார் என கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close