விஷாலைப் பின்பற்றுகிறாரா விஜய் ஆண்டனி? | விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், இந்தியா பாகிஸ்தான், சுஷ்மா ராஜ்

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (18/12/2014)

கடைசி தொடர்பு:12:31 (18/12/2014)

விஷாலைப் பின்பற்றுகிறாரா விஜய் ஆண்டனி?

என்.ஆனந்த் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும்  படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுஷ்மா ராஜ் நடிக்கிறார். தீனா தேவராஜ் என்ற புதுமுக இசையமைப்பாளர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

படத்தின் இயக்குநர் என்.ஆனந் இயக்குநர் மித்ரன் ஜவஹரிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் படத்தின் இசை நாளை (டிசம்பர் 19ல் ) விஜய் ஆண்டனியின் புதிய இசை லேபிளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் விஷால் 'வி மியூசிக்' என்ற பெயரில் இசை வெளியீட்டு நிறுவனம் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close