விதவிதமான ஓப்பீனியன்கள் அள்ளித் தெளிக்கும் ரிப்பன் நடிகை!

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (26/12/2014)

கடைசி தொடர்பு:13:03 (26/12/2014)

விதவிதமான ஓப்பீனியன்கள் அள்ளித் தெளிக்கும் ரிப்பன் நடிகை!

ரிப்பன் நடிகைக்கு பிடித்த நடிகர் தான் இப்போது லேட்டஸ்ட் டாக். அது போன வருஷம் இது இந்த வருஷம் என்ற ரீதியில் வருடத்திற்கு ஒரு நடிகர் என் ஃபேவரைட் என சொல்லி வருகிறார்.

கோட் நடிகர்தான் மை ஃபேவரைட் ஹீரோ எனச் சொல்லிகொண்டிருந்த ரிப்பன் இப்போது ‘பன்ச் நடிகர்தான் மாஸ்’ என ஆரம்பித்திருக்கிறார்.

பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துவிடவேண்டும் என்பதால் தான் இப்படி விதவிதமான ஒப்பீனியன்களை அள்ளித் தெளிக்கிறாராம். 

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு சும்மாவா சொன்னாங்க. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close