தம்பி வாய்ப்பை தட்டி பறித்த அண்ணன் நடிகர்! | Off The Record , ஆஃப் தி ரெக்கார்ட்

வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (26/12/2014)

கடைசி தொடர்பு:15:28 (26/12/2014)

தம்பி வாய்ப்பை தட்டி பறித்த அண்ணன் நடிகர்!

தம்பியை தனது தயாரிப்பிலேயே படத்தில் நடிக்க வைத்த கடவுள் நடிகர் இப்போது அவரது வாய்ப்பை அண்ணனே தட்டி பறித்துள்ளார். 

கடவுள் நடிகரின் தம்பிக்கு அறிமுக இயக்குநர் ஒருவர் பக்காவான கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். தனது கதை மட்டுமால்லாமல் தம்பியின் கதையையும் கேட்கும் கடவுள் நடிகருக்கு கதை மிகவும் பிடித்து போய்விட்டதாம். 

அந்த கதையில் தானே நடிக்கிறேன் அதை உன்னால் பண்ணமுடியாது என தம்பியிடமிருந்து தட்டி பறித்துவிட்டாராம். என்னக் கொடுமை சார் இது! 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close