புது முடிவெடுத்த சூது நடிகர்! | ஆஃப் தி ரெக்கார்டு, Off The Record

வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (26/12/2014)

கடைசி தொடர்பு:16:03 (26/12/2014)

புது முடிவெடுத்த சூது நடிகர்!

தொடர்ந்து இரண்டு ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த சூது நடிகர் ஒரு புது முடிவுக்கு வந்துள்ளார். 

இனி சிங்கிள் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்பதே அந்த புது முடிவு. இரண்டு ஹீரோக்கள் கதையில் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததுதான் இந்த முடிவுக்கு காரணமாம். 

கடைசியாக வந்த வைலென்ஸ் படம் வரை இதே நிலை என்பதால் தான் இந்த திடீர் முடிவாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close