மீண்டும் சினிமாவிற்கு வரத் துடிக்கும் பிரம்மாண்ட நடிகை!

ஒரு காலத்தில் முன்னனி நடிகர்களின் படங்களின் கலக்கியவர் இப்போது டிவி, கடைதிறப்பு என பிரம்மாண்ட நடிகை சினிமாவை விட்டு  காணாமலே போய்விட்டார்.

நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் கடை திறப்பு விழாக்களில் கலந்துகொண்டதுதான் தாமதம்.இப்போது தன்னைச் சந்திக்கவரும் அனைவருமே கடையை திறக்கணும் என்றே வருவதால் கவலையடைந்துள்ளாராம். 

அடுத்த ஆண்டிலாவது உடம்பை குறைத்து சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்று புது முடிவெடுத்திருக்கிறார் மிஸ் பிரம்மாண்டம்.

கண்ணு கெட்டதுக்கு அப்பறம் காத்ரீனா கைஃப் ஃப்ளோ அப் கிடச்சு என்ன பயன்?

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!