அண்ணன் படத்தில் நடிகைக்கு சான்ஸ் வாங்கி கொடுத்த தம்பி! | Off The Record , ஆஃப் தி ரெக்கார்டு

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (27/12/2014)

கடைசி தொடர்பு:12:35 (27/12/2014)

அண்ணன் படத்தில் நடிகைக்கு சான்ஸ் வாங்கி கொடுத்த தம்பி!

தம்பி நடிகருடன் அரசியல் படத்தில் நடித்த நடிகைக்கு அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பே இல்லாமல் போனது. 

நான் கதைக்கு தேவப்பட்டால் கிளாமராக கூட நடிக்க ரெடி என அறிவிப்பு கொடுத்தும் கூட நடிகைக்கு வாய்ப்பு வந்த பாடில்லை. 

பாவப்பட்ட தம்பி , அண்ணன் நடிக்கும் பெருந்திரள் படத்தில் இரண்டாம் நாயகியாக நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்திருக்கிறார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close