ரசிகர்களை சீண்டிய இயக்குநர்! | Off The Record, ஆஃப் தி ரெக்காடு

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (29/12/2014)

கடைசி தொடர்பு:13:15 (29/12/2014)

ரசிகர்களை சீண்டிய இயக்குநர்!

தெலுங்கு சர்ச்சை இயக்குநர் சமீபத்தில் தமிழில் வெளியாக உள்ள பிரம்மாண்ட ஓரெழுத்துப் படத்தை புகழ்ந்து தள்ளினார். மேலும் அரசியல் மற்றும் சினிமாவின் பெரும் ஆட்களுடன் படத்தின் இயக்குநரையும் புகழ்ந்து தள்ள இணையத்தில் லேசாக புகைய ஆரம்பித்தது. 

இந்நிலையில் தெலுங்கின் ஷாக் ஸ்டாரின் படமும் இதே பொங்கல் தினத்தில் வெளியாவதால் சர்ச்சை இயக்குநரின் ட்வீட்டுகள் தெலுங்கு ஷாக்கின் ரசிகர்களை அதிர்ச்சியும் ஆவேசமும் அடைய செய்துள்ளது.

அங்கே அப்படி என்றால் இங்கேயும் ஹெட் நடிகரின் ரசிகர்களை சற்றே கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு இதே வேலை எதையாவது சொல்லி அப்பப்போ ரசிகர்களை இணையத்துல கொந்தளிக்க வைத்து விடுகிறார் என தெலுங்கு , தமிழ் என இரு சினிமா உலகமும் சற்றே சலசலக்க துவங்கியுள்ளது.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close