வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (28/04/2015)

கடைசி தொடர்பு:14:40 (29/04/2015)

ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்?

 ’காஞ்சனா 2’ படம் பாக்ஸ் ஆபிசில் தனக்கென தனி இடத்தை பிடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை பார்த்த ரஜினி லாரன்ஸை பாராடியுள்ளார். மேலும் விஜய்யும் படத்தை பார்த்து பாராட்டுகளை தெரிவித்தார்.

இப்போது புதிய செய்தியாக லாரன்சுக்கு ரஜினியை இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். அதை ரஜினியிடம் கூற அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் 150 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. 

 

அந்த படத்தில் விக்ரம், இன்னொரு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் நிறைவை அடுத்து ராகாவ லாரன்ஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி  நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்