பிரீமியம் ஸ்டோரி
பார்வதி நாயர்
பார்வதி நாயர்

‘என்னை அறிந்தால்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பார்வதி நாயருக்குப் போன் போட்டு ‘எப்படி இருக்கீங்க’ என்றால், நடுக்கத்தோடு பேசுகிறார். “இதுவரைக்கும் சென்னைல இப்படி ஒரு ‌பெரிய மழையைப் பார்த்ததில்ல. மழையோட சத்தமே பயமுறுத்துது. நுங்கம்பாக்கத்துல அண்ணா அண்ணியுடன் இருக்கேன். என் செல்ல பப்பியும் இப்போ என்கூடத்தான் இருக்கு. இப்போ தமிழில் ரெண்டு படங்கள் கமிட்டாகியிருக்கேன். சீக்கிரமே ஷூட்டிங் கிளம்பணும்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு