Election bannerElection banner
Published:Updated:

மாஸ்டர் படம் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம் (வீடியோ)

மாஸ்டர்
மாஸ்டர்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பல இடங்களில் வெளியானது.

சென்னையில் அதிகாலை 4 மணிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

சென்னை ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் படக்குழுவினர் படம் பார்த்தனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சாந்தனு உள்ளிட்டோர் படம் பார்த்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு