Published:Updated:

மிஸ்டர் மியாவ்

அனுஷ்கா சர்மா
பிரீமியம் ஸ்டோரி
அனுஷ்கா சர்மா

ஐஸ்வர்யா ராய், நந்தினி கதாபாத்திரத்தில்...

மிஸ்டர் மியாவ்

ஐஸ்வர்யா ராய், நந்தினி கதாபாத்திரத்தில்...

Published:Updated:
அனுஷ்கா சர்மா
பிரீமியம் ஸ்டோரி
அனுஷ்கா சர்மா
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ணிரத்னம் இயக்கத்தில் நான்காவது முறையாக `பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்துள்ள ஐஸ்வர்யா ராய், நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாக, படப்பிடிப்பு நடைபெறும் தாய்லாந்திலிருந்து தகவல் வந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரித்விகா
ரித்விகா
படம்: தீலிப்குமார்

குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே அதிகளவில் நடித்துவந்த ரித்விகா, தற்போது மாடர்ன் கேரக்டர்களிலும் நடிக்கத் தயாராகிவருகிறார். சமீபத்திய போட்டோ ஷூட் மூலம் அதை வெளிப்படுத்தியிருக்கும் அவர், மாடர்ன் கேரக்டர்களுக்கான வாய்ப்புகளுக்கு வலைவிரித்திருக்கிறார். ரசிகர்களுக்கு விருந்தோ விருந்துதான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூக வலைதளத்தின் சமீபத்திய ஹாட், `மலங்’ இந்திப் பட டீஸரில் வெளியான திஷா படானியின் அட்டகாசக் காட்சிகள்தான். ‘ஆக்‌ஷன், ரொமான்ஸ், அதற்கும்மேலே என டீஸர் முழுக்க அழகு அள்ளுதுபோ!’ என்று சிலாகிக்கும் திஷாவின் ரசிகர்கள், பட வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றனர்.

ஜான்வி
ஜான்வி

ந்தாலஜி படமான `கோஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற படத்தில் செவிலியராக நடித்துள்ள ஜான்வியின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், அடுத்தடுத்து கிடைக்கும் பட வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளாராம் அவர். ஆண்டின் தொடக்கமே அவருக்கு உற்சாகத்துடன் தொடங்கியுள்ளதால், ஜான்வி குஷியோ குஷி!

அனுஷ்கா சர்மா
அனுஷ்கா சர்மா

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான ‘அறம்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைத் தொடங்கியுள்ளது. நயன்தாரா கேரக்டரில் அனுஷ்கா சர்மா நடிக்கவுள்ளாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism