Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரஜிஷா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
ரஜிஷா விஜயன்

விஜய்யுடன் இணைந்து ஹாட்ரிக் அடித்த அட்லி, ஷாரூக் கானை வைத்து ‘மெர்சல்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம்.

மிஸ்டர் மியாவ்

விஜய்யுடன் இணைந்து ஹாட்ரிக் அடித்த அட்லி, ஷாரூக் கானை வைத்து ‘மெர்சல்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம்.

Published:Updated:
ரஜிஷா விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
ரஜிஷா விஜயன்

மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாளப் பட நடிகை ரஜிஷா விஜயன் கமிட்டாகியுள்ளார். வில்லன், லால். இந்தப் படத்துக்கு ‘கர்ணன்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக கோலிவுட் சொல்கிறது.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சல்மான் கான் - சோனாக்‌ஷி சின்ஹா நடித்திருக்கும் ‘தபாங் 3’ விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், ‘விஜய் நடித்த எந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று சல்மானிடம் கேட்டபோது, ‘திருப்பாச்சி’ மற்றும் ‘தெறி’ படங்களின் பெயர்களைக் கூறியுள்ளார்.

தமிழில் ஹிட்டடித்த ‘அசுரன்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ஹீரோவாக வெங்கடேஷ் நடிக்கிறார். தமிழில் படத்தைத் தயாரித்த கலைப்புலி தாணுவே தெலுங்கில் சுரேஷ் பாபுவுடன் இணைந்து தயாரிக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கவிருந்தார் ஆர்ஜே பாலாஜி. கால்ஷீட் பிரச்னை காரணமாக படத்திலிருந்து ஆர்ஜே பாலாஜி விலக, அவருக்குப் பதிலாக காமெடி நடிகர் சதீஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஜிஷா விஜயன்
ரஜிஷா விஜயன்

விஜய்யுடன் இணைந்து ஹாட்ரிக் அடித்த அட்லி, ஷாரூக் கானை வைத்து ‘மெர்சல்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அதற்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்குப் படம் ஒன்றை இயக்கவும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ம்யூட்

ம்பர் நடிகையின் மார்க்கெட், தமிழில் குறைந்துவருகிறது. இருந்தும் நடிகையின் பந்தா குறையவே இல்லையாம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உடன் அழைத்துவரும் பாடிகார்டு உட்பட அனைவரின் சம்பளத்தையும் தயாரிப்பாளர் தலையிலேயே கட்டிவிடுகிறாராம். இதனால், இவர்மீது பல தயாரிப்பாளர்கள் கோபத்தில் இருக்கிறார்களாம்.

வம்பு நடிகர் தற்போது பல்வேறு பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம். அவரை பஞ்சாயத்துக்கு அழைத்தாலும், அவரின் அம்மாதான் செல்கிறாராம். ‘என் பையனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். அவன் இனி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு வருவான்’ என எல்லோரையும் சமாதானப்படுத்துகிறாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism