ஜி.வி.பிரகாஷின் டாப் 10 ஹிட்ஸ்!

டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என ஹீரோவாக இரண்டு ஹிட் படங்கள், இசையமைப்பாளராக 49 படங்களை முடித்து 50வதாக  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படாத படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அரைசதம் அடித்த ஜி.வி.பிரகாஷின் டாப் 10 பாடல்கள் எது?

1. வெயில் - உருகுதே

2. கிரீடம் - அக்கம் பக்கம்,

3. வெள்ளித்திரை - விழியிலே, உயிரிலே

4. அங்காடி தெரு - உன் பேரை சொல்லும் போதே,

5. ஆயிரத்தில் ஒருவன் - தாய் திண்ற மண்ணே

6. மதராசபட்டினம் - பூக்கள் பூக்கும்

7. ஆடுகளம் -  ஐயய்யோ மனம் அலையுதடி

8. மயக்கம் என்ன -  பிறை தேடும் இரவிலே

9. சகுனி - போட்டது பத்தல

10. ராஜா ராணி - சில்லென ஒரு மழைத்துளி

அன்பு வாசகர்களே,

தங்களுக்குப் பிடித்த பட்டியலை கமெண்ட் பாக்சில் பதியலாமே..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!