Published:Updated:

``Vishal என்னை அப்பானு கூப்பிடுவார்!'' - Mysskin on his clash with Vishal | Thupparivaalan 2

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இடையே துப்பறிவாளன் பார்ட் டூ படத்தின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் விலகியது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், விஷால் பற்றி மிஷ்கின் என்ன சொல்கிறார் தெரியுமா? Thupparivaalan Part Two படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும்? சிம்புவை வைத்து மிஷ்கின் படம் இயக்கப் போவதாக வெளியான தகவல் பற்றி மிஷ்கின் சொல்வது என்ன? மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அஞ்சாதே. அப்படத்தின் பார்ட் டூ எப்ப வரும்னு அவரிடமே கேட்க... அவர் சொன்ன பதிலோ அதிரிபுதிரி ரகம். Pollathavan முதல் Asuran வரை இயக்குநர் வெற்றிமாறனின் கிராஃப் அசத்தலானது. உதவி இயக்குநர்களாக இருந்தபோதில் இருந்தே மிஷ்கினுக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு பலரும் அறியாதது. இப்படிப் பல ஆச்சர்யத் தகவல்களுடன் இருக்கு மிஷ்கினின் இந்த Interview.

அடுத்த கட்டுரைக்கு