Published:Updated:

சிவகார்த்திகேயன் - கமல்ஹாசன் இணையும் புதிய படம்; இயக்குநர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன்

இந்தப் படத்தின் அறிவிப்பை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இந்த படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!