விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ’அண்ணாதுரை’ படத்தின் ட்ரெய்லர்..! | Vijay antony's annadurai trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (11/10/2017)

கடைசி தொடர்பு:10:09 (12/10/2017)

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ’அண்ணாதுரை’ படத்தின் ட்ரெய்லர்..!

அண்ணாதுரை

’எமன்’ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் அண்ணாதுரை. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். 

’பிச்சைக்காரன்’ படத்திலிருந்து விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், தொடர்ந்து அவர் படங்கள் தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வரிசையில் ’அண்ணாதுரை’ திரைப்படமும் ‘இந்திரசேனா’ என்கிற பெயரில் தெலுங்கில் டப் செய்து ரிலீஸாகவுள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close