Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கே.ஆர் விஜயா முதல் அமலா பால் வரை... சிஸ்டர் பாசப் பாடல்கள்!

கே.ஆர் விஜயா

க்கா தங்கை இருவருக்குமான பாசப்பிணைப்பு, பூவும் மணமும்போன்றது. இந்தப் பேறுகொண்ட குடும்பம், அழகிய மாலைக்கு இணையானது. பாசம், சண்டை, விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றில் தித்திக்கும் இந்த உறவின் பெருமையைச் சொல்லும் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சில... 

நீதி மதயானை நீதி வழி சென்றதம்மா

படம்     - அக்கா தங்கை 
ஆண்டு - 1969 
சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா 

தங்கை சட்டத்தில் பாசம் தனை மறந்து ஏங்குதம்மா
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா
தாளம் பார்த்துக்கொண்டே இருந்து வாடுதம்மா!

 

 

மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட

படம்     - மெட்டி 
ஆண்டு - 1982 
ராதிகா, வடிவுக்கரசி 

வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும்
நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை

 

 

அக்காவா நீ பொறந்த அடையாளம் தெரியலடி

படம்      - கருத்தம்மா 
ஆண்டு - 1994 
மகேஸ்வரி, ராஜ்ஸ்ரீ நாயர் 

சட்டத்துக்கு குத்தமடி தருமத்துக்கு நியாயமடி
சட்டத்துக்கும் தருமத்துக்கும் சத்தியமா கண்ணிருந்தா 
பொட்டக்காடு பூப்பூக்கும் போய் வாடி அண்ணக்கிளி... 

 

 

மல்லிகையே மல்லிகையே

படம்      - நினைத்தேன் வந்தாய் 
ஆண்டு - 1998
தேவயானி, ரம்பா 

மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி...
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதடி

 

 

படம்      - ஜீன்ஸ்
ஆண்டு - 1998
ஐஸ்வர்யா ராய்

ஒருவர் தூங்கும் தூக்கத்தில் 
இருவர் கனவுகள் காணுகிறோம் 
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்  
இருவர் இருதயம் வாழுகிறோம்...
தாவிக்கொள்ள மட்டுந்தான் தனித்தனியே தேடுகின்றோம்.

 

 

 

சுற்றும் பூமி சுற்றும் அதன் சக்கரம் தீர்ந்துவிடாதே

படம்      - டும் டும் டும்
ஆண்டு - 2001
ஜோதிகா, சீலா 

அக்கா புருஷன் அர புருஷன்
சக்காலத்தி நானும் இருக்கேன்
சொக்கா மட்டும் நீயும் துவச்சு போட வேணும்

சுற்றி வரும் பூமி என்னைக் கேட்டுத்தானே

படம்      - ஜெயம் கொண்டான்
ஆண்டு - 2008
பாவனா, சரண்யா மோகன் 

பகலோடு விண்மீன்கள் ஹோய்
பார்க்கின்ற கண் வேண்டும் ஹோய்
கனவொடு கார்காலம்
நனைகின்ற சுகம் வேண்டும்... 

 

 

அக்காக்கேத்த மாப்பிள்ள எங்கிருக்கான் பயபுள்ள

படம்      - வேட்டை
ஆண்டு - 2012
அமலாபால், சமீரா ரெட்டி

தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக்காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்