'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ட்ரெய்லர்..! | Theeran Adhigaaram Ondru movie Trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (17/10/2017)

கடைசி தொடர்பு:18:16 (17/10/2017)

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ட்ரெய்லர்..!

karthi

காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு, கார்த்திக் நடித்திருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்திக்கு ஜோடியாக இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. 

 

 

தீரன் திருமாறன் என்ற போலீஸ் கெட்டப்பில் இந்தப் படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் இணையத்தில் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 
 


டிரெண்டிங் @ விகடன்