விஜய்... அஜித்... சிவகார்த்திகேயன் 2017-ன் டாப் டீசர் யாருக்குச் சொந்தம்? #2017Rewind

முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆகும் நாள்தான் ரசிகர்களுக்குத் திருவிழா, ஆனால் இன்றைய டிஜிட்டல் ரசிகனுக்கோ ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என ஒவ்வொரு நிகழ்வும் திருவிழாதான். இரவு 12 மணிக்கு ரிலீஸ் ஆகும் டீசரையும் பார்த்து, ரசித்து, விமர்சித்து ட்விட்டரில் இந்தியா ட்ரெண்டிங்கில் படத்தின் பெயரைப் பார்த்தால்தான் தூக்கமே வரும்... என்ற அளவுக்கு இவை முக்கியத்துவம் வாய்ந்துள்ளன. இந்த வருடம் வெளியான டீஸர்களில், இணையத்தைக் கலக்கிய டாப் 10 லிஸ்ட் இது! 

டீசர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!