பெண்களுக்கு விஜய்யைப் பிடிக்க என்ன காரணம்?! #Vijay #Interactive | special interactive test for actor vijay birthday

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (22/06/2018)

கடைசி தொடர்பு:09:59 (22/06/2018)

பெண்களுக்கு விஜய்யைப் பிடிக்க என்ன காரணம்?! #Vijay #Interactive

நடிகர் விஜய்யின் 44-வது பிறந்தநாள் (ஜூன் 22) இன்று. தமிழ்த் திரையுலகில் உச்ச நடிகராக தனக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றிருப்பவருக்கு, மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அதில், பெண்களும் குழந்தைகள் மிக அதிகம். நடிகர் விஜய்யை ரசிகராக உங்களுக்கு எவ்வளவுப் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு மினி டெஸ்ட்! 

 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close