`தானா சேர்ந்த கூட்டம்' முதல் `அசுரவதம்’ வரை... உங்களின் டாப் 10 லிஸ்ட் எது..!? #VikatanSurvey | Whats your choice on Top ten movies of 2018

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (03/07/2018)

கடைசி தொடர்பு:16:55 (03/07/2018)

`தானா சேர்ந்த கூட்டம்' முதல் `அசுரவதம்’ வரை... உங்களின் டாப் 10 லிஸ்ட் எது..!? #VikatanSurvey

`தானா சேர்ந்த கூட்டம்' முதல் `அசுரவதம்’ வரை... உங்களின் டாப் 10 லிஸ்ட் எது..!? #VikatanSurvey

மிழில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவது வழக்கம். சென்ற வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 90க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இந்த வருடம் 70க்கும் மேற்பட்ட படங்கள் மட்டுமே கடந்த 6 மாதங்களில் வெளியாகியிருக்கிறது. அதற்குக் காரணம் 45 நாள்களாகத் தமிழ் சினிமாவில் நடந்த ஸ்டிரைக்.

டாப் 10

இந்த வருடம் ஜனவரி டு ஜூனில் வெளியாகியிருக்கும் 70க்கும் மேற்பட்ட படங்களிலிருந்து சிறந்த 20 படங்களைத் தேர்வு செய்திருக்கிறோம். இந்த 20 படங்களில் உங்களுக்குப் பிடித்த டாப் 10 படங்கள் என்ன என்பதைத் தேர்வு செய்யுங்கள். 

இந்த 20 படங்களில் உங்களுக்குப் பிடித்த 10 படங்களை தேர்வு செய்யுங்கள்... ( நீங்கள் தேர்ந்தெடுக்க நினைக்கும் படத்தின் பெயருக்கு நேரே இருக்கும் Vote என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்...)

 

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close