கமல், மோகன்லால், விக்ரம்... கருணாநிதி பயோபிக்கில் யார்..? #VikatanSurvey

கமல், மோகன்லால், விக்ரம்... கருணாநிதி பயோபிக்கில் யார்..? #VikatanSurvey

லையாளம், தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவின் ஏனைய மொழிகளில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் பயோபிக் தயாராகி வருகின்றன. நிறைய பிரபலங்கள் உச்சம் தொட்ட போதும், பயோபிக் எடுப்பதற்கு இன்ஸ்பயரிங்கான கதைகொண்ட சில நபர்களின் வாழ்க்கை மட்டுமே படமாக உருவாகும். அப்படி ஒரு இன்ஸ்பயரிங்கான கதைக்குச் சொந்தக்காரர்தான் கருணாநிதி. 

கருணாநிதி

திருக்குவளையில் பிறந்து ஐந்து முறை முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் தொடர்ந்து 13 முறை வெற்றி, இலக்கியச் சிற்பி, சினிமா ஆளுமை என 50 வருடம் திராவிட முன்னேற்ற கழகத் தலைவராகயிருந்த இவரின் கதையைப் படமாக எடுத்தால், பலரும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். அந்தப் படத்தில் கருணாநிதி கேரக்டரில் எந்த நடிகர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை இந்த சர்வேயில் பதிவு செய்யுங்கள். 

 

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!