தமிழ் சினிமாவின் டாப் 10 சிங்கிள்ஸ்... இவர்களில் லவ்வர் பாய் யார்..!? #ValentineSurvey | This survey about 2019's dream boy

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (14/02/2019)

கடைசி தொடர்பு:16:23 (14/02/2019)

தமிழ் சினிமாவின் டாப் 10 சிங்கிள்ஸ்... இவர்களில் லவ்வர் பாய் யார்..!? #ValentineSurvey

தமிழ் சினிமாவின் டாப்  10 சிங்கிள்ஸ்... இவர்களில் லவ்வர் பாய் யார்..!? #ValentineSurvey

 

தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் எப்போதும் பிரிக்க முடியாது. பொழுதுபோக்கிற்காக மட்டும் சினிமாவைப் பார்க்காமல், தனது வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் ஏராளம். அதில் ஒரு ரகம்தான், `அரவிந்த் சாமி போல் மாப்பிள்ளை அமையவேண்டும்’, ‘ நயன்தாரா போல் பொண்ணு அமைய வேண்டும்’ என நினைப்பவர்கள். வருடங்கள் ஓடஓட இவர்களின் நடிகர், நடிகைகளின் தேர்வு மட்டும்தான் மாறுமே தவிர, இந்த எண்ணம் மாறாது. அப்படி 2019 ஆம் ஆண்டின் லவ்வர் பாய் மற்றும் ட்ரீம் கேர்ள் யார் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த சர்வே. இதில் சூர்யா, கார்த்தி, ஆர்யா, ஜீவா போன்ற சீனியர் நடிகர்களைச் சேர்க்காமல் இளம் நடிகர்களை மட்டுமே சேர்த்திருக்கிறோம். உங்களது லவ்வர் பாய் யார் என்பதை இங்கு பதிவு செய்யுங்கள்.

தமிழ் சினிமாவின் டாப்  10 ஹீரோயின்ஸ்... இவர்களில் ட்ரீம் கேர்ள் யார்..!? #ValentineSurvey - இந்த சர்வேயில் கலந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

 

 


டிரெண்டிங் @ விகடன்