Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யின் அடுத்த டார்கெட் எம்.ஜி.ஆரா?

 விஜய்யை சூப்பர் ஸ்டார் என அறிவிக்க பல சர்ச்சைகள் எழுந்தன. பலரும் இதற்கு எதிர்ப்புகள் கிளப்பினர். இதனால் பிரபல டிவி நிகழ்ச்சியின் விருது விழாவில் தொகுப்பாளினி நீங்கள் சூப்பர் ஸ்டார் படத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்விகள் கேட்கப்பட்டபோது அதற்கு ரசிகர்கள் கொடுத்த ‘இளையதளபதி’ என்ற பட்டமே போதும் என கூறினார். 

இந்நிலையில் அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் விஜய் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவரது சில பாடல்களையும் படம் நெடுக பாட இருக்கிறாராம் விஜய். 

இதே பாணியில் ‘வில்லு’ படத்திலும் அவர் எம்.ஜி.ஆர். சம்மந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பிடித்தன. இந்நிலையில் இப்போது எம்.ஜி.ஆர் பாணியில் விஜய் சில ஸ்டைல்களும் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close