Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியை வருத்தப்பட வைக்கும் நடிகர்

   ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இந்தமாதம் தொடங்கவிருக்கிறது. அந்தப்படத்தில் அட்டகத்திதினேஷ் மற்றும் மெட்ராஸ்கலையரசன் ஆகியோர் முக்கியவேடங்களில் நடிக்கிறார்கள்.

இவர்கள் ரஜினியின் மகன்களாக நடிக்கவிருக்கிறார்களாம். அட்டகத்திதினேஷ் நல்லபழக்கங்களைக் கொண்டவராக இருப்பாராம். அவரால் அவருடைய அப்பாவுக்கு நல்லபெயர் கிடைக்குமாம். இன்னொரு மகனான கலையரசன், மிகவும் மோசமான மகனாக இருப்பாராம்.

மது, புகை உட்பட எல்லாக்கெட்டபழக்கங்களும் உள்ளவராக இருப்பாராம். இவரால் அப்பாவுக்கு எல்லா இடங்களிலும் கெட்டபெயர் ஏற்படுமாம். இந்த மகனை நினைத்து ரஜினி மிகவும் வருத்தப்படுவார் என்று சொல்கிறார்கள். படத்தின் கதையில் இந்தப்பாத்திரப்படைப்புகளுக்கு முக்கியஇடம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.     

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close