தனிஒருவன் வெற்றியை வித்தியாசமாகக் கொண்டாடிய படநிறுவனம்.

 திருட்டுபயலே அதைத் தொடர்ந்து வெளியான சந்தோஷ்சுப்பிரமணியம் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

அதன்பின்னர் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் பல படங்கள் வந்தன. அவற்றில் சில நல்ல வரவேற்பைப் பெற்றாலும் வசூல் நிலவரப்படி கொஞ்சம் குறைவாகவே இருந்தன. அண்மையில் ஏஜிஎஸ் தயாரித்து வெளியான தனிஒருவன் படம் வரவேற்பில் மட்டுமின்றி வசூலிலும் பெரிதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, தனிஒருவன் படவெற்றியை 1500 பேருக்கு அன்னதானம் செய்து கொண்டாடியிருக்கிது படக்குழு. சுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தால் இப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!