வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (25/09/2015)

கடைசி தொடர்பு:15:44 (25/09/2015)

டிடி, கோபிநாத், ரம்யா உட்பட விஜய் டிவி விருது பெற்றவர்கள் பட்டியல் !

விஜய் தொலைக்காட்சி விருதுகள் சென்ற ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர, தொகுப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு பல பிரிவுகளில் விருதுகள் கொடுக்கப்பட்டன. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டும் நடத்தப்பட்டது. சென்ற சனிக்கிழமை (19-09-2015) நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த இந்த விழா வரும் ஞாயிறு மற்றும் அக்டோபர் நான்காம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட உள்ளது.

"தெய்வம் தந்த வீடு” சீரியல் புகழ் மேக்னாவின் நடனத்தோடு ஆரம்பித்த விழாவில் மூத்த நடிகைகள் குயிலி, சாதனா, கன்யா போன்றோரும் நடனம் ஆடினார்கள். கலகலப்பாக நடந்த விழாவை மாகாப ஆனந்த், பாவனா, ஜகன், கவின் மற்றும் பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் இதைக் கண்டு களித்தார்கள்.

இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கே.வி.ஆனந்த், பார்த்திபன் நடிகர்களின் ராம்கி, நிரோஷா, பாண்டியராஜன் மற்றும் ஐஷ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விருதுகள் பட்டியல்: 

1)  Favorite  Reality Show  Super Singer JR,
2) Favorite Game Show - Connexions,
3) Favorite Panel Judges - Kitchen Super Star,
4) Favorite Anchor - Female  DD - Coffee with DD, F
5) Favorite  Anchor - Male - Gopinath - Neeya Naana /
6) Favorite Anchor - Pair Bhavana & Makapa - Super Singer ,
7) International find (Non Fiction) Jessica,
8) Favorite Singer, Sathya Prakash - Ammadi Un Azhagu (Vellakaradurai),
9) Favorite Comedian, Amudhavanan / Vadivel Balaji,
10) Favorite Choreographer Sheriff,
11) Favorite Talk Show - Koffee with DD,
12) Pride of the Channel Ma Ka Pa,
13) Best Promo - Non FictionSuper singer jr - Wild Card,
14) Best Promo - Fiction Andal Azhagar,
15) Fav Judge - Female Radha,
16) Fav Judge - Male Srinivas,
17) Best Find Of The Year (Fiction) Priya & Amith - KMKV,
18) Fav Hero Kavin - Saravanan Meenatchi ,
19) Fav Heroine , Ratchitha- Saravanan Meenatchi ,
20) Fav Supporting Actor - Male, Stalin - Andal Azhagar ,
21) Fav Supporting Actor - Female  Kuyili - KMKV,
22) Fav Villan Kanya - Deivan Thandha Veedu,
23) Fav Comedian  Nandhini - Saravanan Meenatchi,
24) Fav Pair Office,
25) Fav Serial , Saravanan Meenatchi ,
26) Director Brama / Praveen bennet,
27) Best  BGM Illayavan,
28) Voice Of The Channel Gopi  & Jee Jee,
29) Spl Category Award Ramya,
30)  Spl Category Award Kalyani.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்