Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குண்டு அனுஷ்காவுடன் போட்டிபோடும் ராணி அனுஷ்கா

கேரக்டர் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்யும் நாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. ஒரே நாளில் இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவிருக்கிறது.

சரித்திர ராணியாக அனுஷ்கா நடிக்க ராணா, அல்லு அர்ஜூன், பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ருத்ரமாதேவி. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். அடுத்தமாதம் 9ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் இஞ்சி இடுப்பழகி. உடல் பருமனாக இருக்கும் அனுஷ்கா ஒல்லிப்பெண்ணாக மாறும் கதையே கதைத்தளம். இப்படமும் அக்டோபர் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

இவ்விரு படங்களுக்குமே  ஒற்றுமைகள் இருக்கின்றன. அனுஷ்காவே பிரதான கதாபாத்திரத்தில் இரு படங்களிலும் நடித்திருக்கிறார் மற்றும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலுமே ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close