Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆபாச வீடியோவில் விஸ்வரூபம் நாயகி பூஜா குமாரா?

வாட்ஸப்பில் ஆபாச வீடியோ இப்போதைக்கு நடிகைகளின் பெரிய இடியான வார்த்தைகள் இவைதான். அந்த அளவிற்கு அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் இணைய விஷமிகள். த்ரிஷா, ஹன்சிகா, ராதிகா அப்தே, ஆஷா சரத், அசின், இப்படி நடிகைகள் பலரையும் இந்த ஆபாச வீடியோக்கள் கதிகலங்க வைத்திருக்கிறது.

இந்நிலையில் விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களின் நாயகி பூஜா குமாரின் ஆபாசப் படம் என மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் சுற்றி வருகிறது. மேலும் இதற்கு பூஜா கண்டிப்பாக அது நான் இல்லை, மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என உறுதி செய்துள்ளார்.

இந்த பிரச்னை வழக்கமாகிவிட்டது. மேலும் உடனடியாகப் பணம் பார்க்கவேண்டும் என்ற குரூர புத்தியுடையவர்களே இப்படி மார்பிங் முறையை லாவகமாகப் பயன்படுத்தி வீடியோக்களை பரப்பி வருகிறார்கள். இது இப்படியே போனால் ஹீரோயின்கள் எங்கு சென்றாலும், தங்கினாலும்  பயந்த நிலையிலேயே வாழ ஆரம்பித்து விடுவார்கள் என்றே கூற வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!