வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (13/11/2015)

கடைசி தொடர்பு:17:37 (13/11/2015)

அஜித்துக்கு அட்வைஸ் பண்ண வித்யூலேகா!

ஒரு பக்கம் அஜித் வார்த்தைகளை தாரக மந்திரமாக நினைத்து வாழும் நடிகர்கள், ரசிகர்கள் என்றிருக்க வித்யூலேகா அவருக்கே சின்ன அட்வைஸ் கொடுத்துள்ளார். ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் இல்லாம வாழ்க்கை சிறப்பா இருக்கும் என சொல்லியிருக்கிறார் அஜித்.

அதனைக் கேட்ட வித்யூலேகா, உங்கள யாராவது கிண்டல் பண்றப்ப அத விட்டு விலகி ஓடினா, நீங்க அவங்கள ஜெயிச்ச மாதிரி ஃபீல் பண்ண வைக்கறீங்க.. நான் அப்படி யாரையும் ஃபீல் பண்ண விட மாட்டேன். எனக் கூறியுள்ளார்.

அஜித்துடன் வித்யூலேகாவுக்கு வேதாளம் இரண்டாவது படம். இதற்கு முன் வீரம் படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் இப்போது லட்சுமி மேனனுக்கு தோழியாக இரண்டாம் பாதியில் இடம் பிடித்துள்ளார். அஜித் முகநூல், ட்விட்டர் என எந்த சமூக வலை தளங்களில் இல்லாத நிலையில் இந்தக் கருத்து கண்டிப்பாக அஜித்தை சமூக வலைதளங்கள் பக்கம் இழுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க