வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (16/11/2015)

கடைசி தொடர்பு:20:48 (16/11/2015)

ஒரே படம்... ஐந்து ஹீரோ... பாலாவின் ஆக்‌ஷன் அத்தியாயம்..!

இயக்குநர் பாலாவின் அடுத்தப் படம் ஆக்‌ஷன் பிரமாண்டம். தமிழ் சினிமாவில் இதுவரைக் கண்டிராத நட்சத்திரப் பட்டாளம் இணைகிறதாம். 

  விஷால், ஆர்யா, அரவிந்த்சாமி, ராணா, அதர்வா என ஐந்து ஹீரோக்கள் எதிரும் புதிருமாக மோதும் கதையாம். ஹீரோயின்... அநேகமாக அனுஷ்கா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க