தெறி டீஸரின் ‘தெறி’ GIF மொமன்ட்ஸ்!

1. அவர் தெறிக்க விடலாமான்னார்.. இவர் வண்டி நிக்கறப்ப புழுதிய தெறிக்க விடறார்!

View post on imgur.com

2. விஜய்டா! வெறுங்கைல வானத்தையே பிடிப்போம்ல!

View post on imgur.com

3. சாக்லேட் பாயா.. இல்ல இப்படி சாக்லேட்டைப் போடற பாயா?

View post on imgur.com

4. நான் போலீஸ் யூனிஃபார்ம் போட்ட ஸ்கூல் மாஸ்டர்டா!

View post on imgur.com

5. ட்விட்டர்ல என்ன நடக்கும்னு சொல்லோணுமா கண்ணு!

View post on imgur.com

6. டீஸர் காணாமப்போனப்ப விஜய் ஃபேன்ஸ் ரியாக்‌ஷன்

View post on imgur.com

Do you like the story?

Please Appreciate the Author by clapping!