படம் பார்க்கப் போனா நீங்க தான் ராஜா! சென்னையைக் கலக்கும் தியேட்டர் (வீடியோ)

பளபள ‘பலாசோ’, வடபழனி ஃபோரம் மாலில் அமைந்திருக்கும் அரண்மனைக்கு ஒப்பான தியேட்டர். உள்ளே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களை மன்னராக உணரச் செய்யுமளவு, இழைத்து இழைத்துச் செய்யப்பட்ட திரை அரங்கு.

உலகப் புகழ்பெற்ற டிசைனரால் வடிவமைக்கப்பட்டு, கால் வைத்ததுமே, இத்தாலியில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் பலாசோவின் அழகு இந்த வீடியோவில்..

மேலும் படிக்க பார்க்க:

பலாசோ தியேட்டரின் கலர்ஃபுல் படத் தொகுப்பிற்கு: http://bit.ly/Palazoo

சினிமாவை விட செம சீன் காட்டுதே இந்த தியேட்டர்..!! http://bit.ly/1SHq3JQ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!