வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (24/02/2016)

கடைசி தொடர்பு:15:36 (24/02/2016)

மிருதன் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

தமிழின் முதல் ஸோம்பி திரைப்படம் மிருதன். ஜெயம்ரவி, லட்சுமிமேனன் நடிப்பில் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியானது.

இப்படத்திற்கான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் என்னவென்பதை ஜெயம்ரவி தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

மிருதன் படத்தின் முதல் முன்று நாள் வசூல் 10.66 கோடி மற்றும் உலகளவில் அதாவது இந்தியாவையும் சேர்த்து மொத்தமாக 20.13 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இதை, ஐங்கரன் நிறுவனம் அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்