கண்ணா மூச்சி ரே ரே! கண்டுபிடி யாரே!

சினிமா விகடன் க்விஸுக்கு நல்வரவு...

எத்தனை நாட்களுக்குத் தான் செய்திகளும், ஆல்பங்களுமாக உங்களை ஒரே கான்செப்ட்டுக்குள் அடக்குவது. உலக சினிமா அளவிற்கு வளர்ந்துவிட்ட உங்களுக்கு இதோ ஒரு சின்ன சேஞ்ச்.. சினிமா க்விஸ். கீழே இருக்கும் மூன்று இணைப்புப் படங்களும் மூன்று பிரபல தமிழ் சினிமாக்களின் பெயர்கள். எங்கே கற்பனையைத் தட்டி விடுங்கள் பார்க்கலாம்!

கொஞ்சம் கஷ்டம்பா என்றால் குறிப்பிட்ட படத்தின் மீது க்ளிக்குங்கள் பதில் கிடைத்துவிடும். நீங்கள் கெஸ் பண்ணிய பதில் சரி என்றால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். சினிமா விகடனின் க்விஸ் பகுதி குறித்த உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும். 

 

 

மு.சித்தார்த் (மாணவபத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!