”பிச்சைக்காரன்” ஏன் சார் இப்படி ஒரு பேரு வெச்சீங்க- ஓர் ஊழியரின் புலம்பல் (வீடியோ இணைப்பு)

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்னா டைடஸ் நடிப்பில் மார்ச் 4ம் தேதி வெளியாகவிருக்கிறது ‘பிச்சைக்காரன்’. ஒரு படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைப்பதே பெரிய சவால். சரி வைத்தாகி விட்டது அதற்கு எப்படி பிரச்னை வரும் என அதையும் படக்குழு வீடியோவாக மாற்றி புரமோவாக பயன்படுத்தியுள்ளனர். 

சுவாரசியமான வீடியோவைக் காண:

 

Pichaikkaran Problem in Theatres

Posted by Vijay Antony on Wednesday, March 2, 2016

Do you like the story?

Please Appreciate the Author by clapping!