கமல், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் சமூக அக்கறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு திரைப்பிரபலங்கள் தங்களின் சமூக வலைகளில் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள் .

”கமல் ஹாசன் எனது குழந்தைகள் பலரும் விரைவில் பரீட்சை எழுதவிருக்கிறார்கள். நன்றாக எழுதுங்கள் என் குழந்தைகளே. பெற்றால் தான் பிள்ளையா” எனவும் கேட்டுள்ளார். மேலும் தனுஷ், சிவகார்த்திகேயன் சூரி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!