ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகராக இருக்க வயது ஒரு தடையா என்ன? வைரலாகும் சிறுமியின் பாடல் வீடியோ!

ஆஸ்கர் இரண்டு வாங்கியாகிவிட்டது, தேசிய விருதுகள் பல பெற்றாகிவிட்டது எனினும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு எங்கெங்கோ எப்படி எப்படியோ ரசிக்கப்படுவதும் அங்கீகாரம் கிடைப்பதும்  இன்றளவும் நின்ற பாடில்லை.

அப்படி இதோ இந்த மழலை மாறாத சின்ன ரசிகை ஷகிஷாவின் குரலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடப்பட்ட ஐ படப் பாடல் வீடியோ தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருகிறது. 

வீடியோவிற்கு : 

 
AR Rahman's Cute Little fan Shakisha

AR Rahman's Cute Little fan Shakishahttp://www.bvcnetwork.com#BVC #music #arrahman

Posted by BVC Network on Friday, March 4, 2016

Do you like the story?

Please Appreciate the Author by clapping!