விஜய்சேதுபதி, மடோனா, நலன் மூணுபேரும் காகபோ பற்றி என்ன சொன்னாங்க தெரியுமா? (வீடியோ)

சூதுகவ்வும் படத்திற்குப் பிறகு நலன்குமாரசாமி, விஜய்சேதுபதி காம்போவில் உருவாகியிருக்கும் படம் தான் காதலும்கடந்துபோகும். அதிரிபுதிரி எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் இந்த காதல், நம்ம ரசிகர்களின் மனதை நிச்சயம் தொட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையில் களம் இறங்கியிருக்கிறது கககபோ டீம்!

“மிடில்கிளாஸ் பொண்ணுக்கும், கரடுமொரடா இருக்குற பையனுக்கும் இடையேயான அன்பு, அது காதலையும் தாண்டினது, அதான் பாஸ் காதலும் கடந்துபோகும். அப்போ இந்த படத்துல நான் ரவுடியா இல்ல ஃப்ராடானு தான நினைக்கிறீங்க?”

மேலும் பட சுவாரஸ்ய தகவல்களுடன் விஜய்சேதுபதி பேசும் வீடியோவிற்கு:

பிரேமம் படத்தின் மூலம் தமிழ்  ரசிகர்களின் மனதில் க்யூட் குயினாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் மடோனா சபாஸ்டியன்!

படப்பிடிப்பில் நடந்த சுவாரயங்களை அடுக்கும் க்யூட் வீடியோ!

மறுபடியும் விஜய்சேதுபதியா என்று இயக்குநர் நலன்குமாரசாமியிடம் கேள்வியை வைத்ததற்கு, “ வேற யாரும் கிடைக்கல, அவர் தான் கிடைச்சாரு” என்று சிரிப்புடன் தொடங்கினார் நலன்.

இயக்குநரின் சீரியஸான பதில்களுக்கு!

- விகடன் வீடியோ டீம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!