சந்திரன் - அஞ்சனாவுக்கு வாழ்த்து சொன்ன விஜய் - வைரலாய் பரவும் வீடியோ!

கயல் படத்தின் நாயகன் சந்திரனுக்கும், சன் மியூசிக் அஞ்சனாவுக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் வரவேற்பில் விஜய் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

விஜய்யை மணமக்களே ஆச்சர்யத்துடன் வரவேற்றனர்.

வீடியோவைக் காண:

Exclusive: Actor Vijay Anna at Anjana Vj Wedding Reception !அஞ்சனா திருமண வரவேற்பில் தளபதி #தெறி லுக்கிலிருந்து விடுபட்டு #விஜய்60 படத்திற்குதயராகி வருகிறார்

Posted by Robert Vijay on Monday, March 14, 2016

Do you like the story?

Please Appreciate the Author by clapping!