வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (14/03/2016)

கடைசி தொடர்பு:16:32 (14/03/2016)

அட... அஜித், விஜய்யும் அரசியலுக்கு வந்துட்டாங்க போல! அனல் பறக்குது பிரசாரம்

இது அஜித், விஜய்க்கு தெரியுமானு தெரியலை. ஆனா, அவங்க பட ஸ்டில், பன்ச்களை வைச்சு மீம்ஸ் பிரசாரம் களை கட்டுது. தி.மு.க., அ.தி.மு.கவுக்கு எதிராக இயங்கும் அணியினர், ரஜினி, அஜித், விஜய் என ஹிட் ஹீரோக்களை வைத்து ‘போதும் தி.மு.க., போதும் அ.தி.மு.க’ என தாறுமாறு பரபரப்பு செய்கிறார்கள். அதில் சில உங்கள் பார்வைக்கு..! 

 

      

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்