எப்போ போட்டீங்க? வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜியின் வீடியோ! | RJ balaji's Eppo potinga? viral Video

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (19/03/2016)

கடைசி தொடர்பு:18:53 (19/03/2016)

எப்போ போட்டீங்க? வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜியின் வீடியோ!

சர்ச்சையான தலைப்புகளுடன் ஒவ்வொருமுறையும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மெசேஜ் சொல்லும் ஆர்.ஜே.பாலாஜி அடுத்து வெளியிட்டிருக்கும் வீடியோவின் பெயர் “ எப்போ போட்டீங்க?”. அவருடைய சமுகவளைதளத்தில் வெளியிட்ட சில நிமிடத்திலேயே வைரல் ஹிட்.

இந்த வீடியோவைப் பார்ப்பதற்கும் ஒரு கண்டிஷன் அப்ளே செய்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. “ இது அடல்ட் வீடியோ என்பதால் 18வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த வீடியோவைப் பாருங்க. சின்ன பசங்க டோரா புஜ்ஜி பாருங்க” என்று டைட்டில் கார்டு போட்டு ஆரம்பமாகிறது வீடியோ.

நாம கடைசியா எப்போ ஓட்டு போட்டோம் என்பதை நினைவுறுத்தியும், ஓட்டுப் போடுவது நம்முடைய கடமை என்பதையும் மையப்படுத்தியதே இந்த வீடியோ!

வீடியோவிற்கு:

 

RJ Balaji's First Adult Video (A)...!

Posted by RJ Balaji on Saturday, March 19, 2016

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்