சரத்குமாரும் கருணாஸும் ஒரே அணியில் - இன்று நடந்த மாற்றம் | Sarathkumar and Karunaas in same team

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (04/04/2016)

கடைசி தொடர்பு:18:47 (04/04/2016)

சரத்குமாரும் கருணாஸும் ஒரே அணியில் - இன்று நடந்த மாற்றம்

அதிமுக சார்பில் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்பட்டியலில் திருவாடனை தொகுதியில் நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் போட்டியிடவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிர் அணிகளில் இருந்து கடுமையாக மோதிக்கொண்ட அவர்கள் இருவரும் ஒரே கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழுமையான அதிமுக வேட்பாளர் பட்டியலுக்கு: http://bit.ly/1M9i6LB 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close