வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (09/04/2016)

கடைசி தொடர்பு:17:36 (09/04/2016)

இணையத்தில் வைரலாகும் விஜய் அமலாபால் ஜோடி (வீடியோ இணைப்பு)

விஜய் விளம்பரங்களில் நடித்துவருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது ஜோஸ் ஆலுக்காஸிற்காக விஜய், ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். விஜய்யுடன் அமலாபால் நடித்திருக்கும் இந்த வீடியோ சமீபத்தில் இணையதளத்திலும் வெளியாகி வைரலாகிவருகிறது.

கல்யாணக்கோலத்தில் தொடங்கி, அமலாவிற்கு கணவராக விஜய்யின் ஒவ்வொரு ரியாக்‌ஷனும் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும்.

விஜய், அமலாபால் நடித்திருக்கும் அவ்வீடியோவிற்கு:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்